Business awareness regarding opportunities for success in the insurance sector
#LICIndia #BusinessWorkshop ஆயுள் காப்பீட்டு கழகத்தின் CBO – 2 முதுநிலை கிளைமேலாளர் திரு.P.C.மீனாட்சிசுந்தரம் அவர்கள், உதவி கிளை மேலாளர் திரு.C.G.கிரன் அவர்கள், மதுரை அண்ணா நகர் கிளை மேலாளர் திரு.V.ராமநாதன் அவர்கள் இணைந்து நமது கல்லூரி மாணவர்களுக்கு காப்பீட்டு துறையின் வெற்றி வாய்ப்புகள் குறித்த வர்த்தக விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். கல்லூரியின் பொருளாளரும், ஆயுள் காப்பீட்டுக்கழக முதன்மை முகவருமான திரு.M.R.சரவணன் அவர்கள் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார். மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.






Event Gallery
Explore More Weekly Interface Sessions
Experience Learning Beyond Classrooms
Our Weekly Interface programme bridges academia and industry through guest lectures, workshops, seminars, and professional interactions.