Event date
Graduation Ceremony 2025
September 13, 2025
#GraduationCeremony2025 #MBAGraduate Anna University Chennai மதிப்புறு முதுநிலை மேலாண்மைப் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்த மகிழ்வில்… மதுரையில் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற ஒரே கல்லூரியென சிறப்பு பெற்ற, பாரம்பரியம் மிக்க MAVMM சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் எங்களது OAA MAVMM மேலாண்மைக் கல்லூரியின் பெருமைமிகு நன்னாள் இன்று…





